
Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu (born April 28, 1987) is an Indian actress and producer who works predominantly in Telugu and Tamil cinema, alongside Hindi streaming productions. She made her feature film acting debut in the romantic drama *Ye Maaya Chesave* (2010), winning the Filmfare Award for Best Female Debut – South and a Nandi Special Jury Award. In 2012, she won both the Filmfare Award for Best Actress – Tamil for *Neethaane En Ponvasantham* and the Filmfare Award for Best Actress – Telugu for the fantasy action film *Eega*. Her subsequent film credits include *Dookudu* (2011), *Seethamma Vakitlo Sirimalle Chettu* (2013), *Attarintiki Daredi* (2013), *Kaththi* (2014), *Manam* (2014), *Theri* (2016), *24* (2016), and *Mersal* (2017). For the romantic comedy *A Aa* (2016), she won the Filmfare Award for Best Actress – Telugu. She later appeared in *Rangasthalam* (2018), *Mahanati* (2018), *Oh! Baby* (2019), *Majili* (2019), and *Super Deluxe* (2019). In streaming, she starred in the second season of the series *The Family Man* (2021) and the action drama series *Citadel: Honey Bunny* (2024). Her feature film credits during this period include the mystery thriller *Yashoda* (2022) and the romantic comedy *Kushi* (2023). Through her production banner Tralala Moving Pictures, she produced the feature *Subham* (2025) and starred in *Maa Inti Bangaaram* (2026), alongside joining the series *Rakt Brahmānd: The Bloody Kingdom*.
சமந்தா ருத் பிரபு, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும். இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது. Advertisement அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது. இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது. சிபி உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்", என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.
萨曼莎·露丝·普拉布 (Samantha Ruth Prabhu) 是一位印度电影女演员和模特,主要为南印度电影业工作。萨曼莎(Samantha)在钦奈长大,并在十几岁时从事模特事业。尽管在 2007 年签约了 Ravi Varman 的 Moscowin Kavery,但她的第一部作品恰好是 2010 年广受好评的泰卢固语爱情电影,由 Gautham Menon 执导的 Ye Maaya Chesave。随后,她出演了广受好评且商业上成功的泰卢固语电影,如 Brindavanam、Dookudu、Eega、Yeto Vellipoyindhi Manasu 和 Seethamma Vakitlo Sirimalle Chettu,确立了自己作为泰卢固语电影当代领先女演员的地位。
薩曼莎·露絲·帕布 (Samantha Ruth Prabhu) 是一位印度電影女演員和模特,主要為南印度電影業工作。薩曼莎(Samantha)在欽奈長大,並在十幾歲時從事模特事業。盡管在 2007 年簽約了 Ravi Varman 的 Moscowin Kavery,但她的第一部作品恰好是 2010 年廣受好評的泰盧固語愛情電影,由 Gautham Menon 執導的 Ye Maaya Chesave。隨後,她出演了廣受好評且商業上成功的泰盧固語電影,如 Brindavanam、Dookudu、Eega、Yeto Vellipoyindhi Manasu 和 Seethamma Vakitlo Sirimalle Chettu,確立了自己作為泰盧固語電影當代領先女演員的地位。
萨曼莎·露丝·普拉布 (Samantha Ruth Prabhu) 是一位印度电影女演员和模特,主要为南印度电影业工作。萨曼莎(Samantha)在钦奈长大,并在十几岁时从事模特事业。尽管在 2007 年签约了 Ravi Varman 的 Moscowin Kavery,但她的第一部作品恰好是 2010 年广受好评的泰卢固语爱情电影,由 Gautham Menon 执导的 Ye Maaya Chesave。随后,她出演了广受好评且商业上成功的泰卢固语电影,如 Brindavanam、Dookudu、Eega、Yeto Vellipoyindhi Manasu 和 Seethamma Vakitlo Sirimalle Chettu,确立了自己作为泰卢固语电影当代领先女演员的地位。
Acting (46)





























